Hi,
I am from Tamil Nadu.I wrote many songs as a lyricist.
sample of my lyrics... This lyrics I wrote a cultural competition.
இரவை தொலைத்தாள் புது விடியல் போல,
முழு நிலவாய் தெரிந்தாள் நடு பகலில் கூட,
மெதுவாய் நுழைந்தாள் ஒரு திருடன் போல,
மனக்கதவை திறந்தாள் என் இதயம் நோக,
இதழாள் ஒரு புன்னகை பொழிந்தாலே போதுமே,
தொலைதூரம் சென்றாலும் தேடி வந்திடுவேன்
அழகே குளிராய் நீ வீசும் பார்வை போல்,
தொடர்ந்தால் உடலும் அட உறைந்தே சிதறிடுமே,
கவிழும் படகில் சிறு குழந்தை தவிப்பது போல் மனமும் உனக்காய் இங்கு ஏங்கி தவிக்கிறதே...
This my own lyrics I wrote friendship song and my composition. if you choose me I will definitely give my best for you. As a composer I know what you expect from lyricsit. So am waiting for your Reply...